ராமதாஸ் அன்புமணி வார்த்தை போர் .. நான் சொல்வதை தான் கேட்கணும்... அப்பா மகனிடையே மோதல் அரசியல் புதுச்சேரியில் பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது