கார்கிலை அதிகாலையில் அச்சுறுத்திய நிலநடுக்கம்..! பீதியடைந்த மக்கள்..! இந்தியா லடாக் யூனியன் பிரதேசமான கார்கிலில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.