ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர்.. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..! தமிழ்நாடு 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் அலுவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.