சைபர் மோசடி..! 50 லட்சத்தை இழந்த முதிய தம்பதி தற்கொலை..! இந்தியா கர்நாடகாவில், சைபர் குற்றவாளிகளின் மிரட்டலுக்கு பயந்து, வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.