புதிய 50 ரூபாய் நோட்டு.. விரைவில் அறிமுகம்.. ரிசர்வ் வங்கி கொடுத்த அப்டேட்.!! தனிநபர் நிதி ரிசர்வ் வங்கி புதன்கிழமை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் கூடிய புதிய 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.