வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய பாம்பன் பாலம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு..! தமிழ்நாடு தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார்.