தமிழகத்தில் 59% எம்.எல்.ஏ-கள் மீது கிரிமினல் வழக்குகள்: திமுகவில் மட்டும் 98 பேர்..! அரசியல் தமிழ்நாட்டின் ஆளும் திமுகவின் 74 சதவீத அதாவது 132 பேரில் 98 எம்எல்ஏக்கள் குற்ற வழக்குகளைக் கொண்டுள்ளனர்.