பெரிய பேட்டரி.. 24GB ரேம்.. 32MP செல்ஃபி கேமரா.. விவோ மொபைல் பட்டையை கிளப்புது மொபைல் போன் சமீபத்தில் விவோ தனது புதிய ஸ்மார்ட்போன் விவோ வி50-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது விவோ மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் விவோ வி50 லைட் 5ஜி-ஐ உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.