இன்ஸ்டா மூலம் பழக்கம்.. திருப்பூர் லாட்ஜில் கஞ்சா பார்ட்டி.. அலேக்காக தூக்கிய போலீஸ்..! குற்றம் திருப்பூரில் தனியார் லாட்ஜில் கஞ்சா பார்ட்டி நடத்தி கஞ்சா போதையில் மிதந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.