#BREAKING சாத்தூர் அருகே பயங்கர வெடி விபத்து - 6 பேர் பலி! தமிழ்நாடு சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் எற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.