ரூ.1 கோடி மதிப்பிலான வைரக்கல்.. வியாபாரியை மிரட்டி கொள்ளையடித்த கும்பல்.. 'சதுரங்க வேட்டை’ சினிமாவை மிஞ்சும் திட்டம்..! குற்றம் ராமநாதபுரத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான ராசி வைரக்கல் பறிமுதல் செய்த ஏழு பேரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.