பஸ் 6 அடி.. ஆளு 7 அடி.. கண்டக்டருக்கு வந்த புது சோதனை..! இந்தியா தெலங்கானாவில் ஆறு அடி பேருந்தில் 7 அடி உயர வாலிபருக்கு கண்டக்டர் வேலை கிடைத்ததால் கழுத்து வலியால் அவதி அடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.