"பெருமைமிகு 75 ஆண்டுகள்" : குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் இந்தியா நமது நாடு குடியரசாகி, பெருமைமிக்க 75 ஆண்டுகளை கடந்து வந்திருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.