சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு.. இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் சுரங்கப் பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு பொறியாளர் உட்பட எட்டு தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்குப் பின்பு சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்பத்தி உள்ளது.