"பிளேஸ் ஸ்டார்" வானில் நிலவும் அதிசியம்.. 80 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும்..! தமிழ்நாடு 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அரிதாக வானில் தென்படும் T கொரோனா போரியாலிஸ் (TCrB) என்னும் "பிளேஸ் ஸ்டார்" என்று அழைக்கப்படும் ஒரு இரட்டை நட்சத்திர அமைப்பை மக்கள் கண்டு கழித்தனர்.