இளைஞர்களை மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற போலீஸ்... பாஜக எம்எல்ஏ கண்டனம்..! இந்தியா மத்தியப் பிரதேசத்தில் 9 இளைஞர்களுக்கு மொட்டையடித்து, ஊர்வலமாக இழுத்து சென்ற போலீசாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.