ஊழல் புகார்களை வைத்துதான் கூட்டணி பேரம் நடத்துகிறது பாஜக.. அமைச்சர் ரகுபதி சரமாரி அட்டாக்.!! அரசியல் ஊழல் புகார்களை வைத்து கூட்டணி பேரம் இன்று வரை நடத்துகிறது. பாஜகவின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி விமர்சித்துள்ளார்.
ரூ.500 முதலீடு... இன்று 16.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு... இதுதான் திருபாய் அம்பானியின் கதை..! தொழில்
அடேங்கப்பா... முகேஷ் அம்பானியின் ரூ.1000 கோடி ஜெட் விமானம்... பைலட்டின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா? தனிநபர் நிதி