நடிகர் அஜித்குமார், கிரிக்கெட்டர் அஸ்வினுக்கு பத்ம விருது.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.! தமிழ்நாடு தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்பட 113 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.