இந்தியாவின் இணையற்ற அரசியல் மதியூகி... கடைசி வரை சிறந்த மனைவியைத் தேடிக் கொண்டிருந்த வாஜ்பாய்..! தமிழ்நாடு பாரதம் தனக்கென்று ஒரு பாதை வைத்துள்ளது. அது உலகிற்கு முன்னுதாரணமாக திகழக் கூடியது என்பதை உயர்த்திப் பிடித்த தத்துவ மேதை.