‘பாஜக-வின் பி டீம்..?’ பிரசாந்த் கிஷோர் கொத்தாகத் தூக்கிச் சென்ற காவல்துறை..! அரசியல் பிகே கடந்த நான்கு நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பாட்னா போலீசார் நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை கைது செய்தனர்.