2025ல் உலக அழிவு தொடங்கும்... பாபா வெங்காவின் படுபயங்கரமான கணிப்பு..! உலகம் வரவிருக்கும் ஆண்டு தொடர்பான பாபா வெங்காவின் சில கணிப்புகள் மிகவும் பயமாக உள்ளன. அவர் 2025 ல் உலகின் அழிவு தொடங்கும் என்று கூறியுள்ளார்.