இருந்தாலும் மறைந்தாலும்.... பகைவருக்கு தோல்வியை பரிசாக கொடுத்த எம்ஜிஆர்.. தமிழ்நாடு எம்ஜிஆர் 108 வது பிறந்த நாள் இன்று. எம்ஜிஆர் எனும் மனிதர் மறைந்து 38 ஆண்டுகள் ஆனாலும் எங்கோ ஒரு மூளையில் ஒரு தொண்டன் சொந்த செலவில் அவருக்கு மாலைபோட்டு மரியாதை செய்வதுதான் அவரது வெற்றி.