இந்த ஸ்கூட்டர்களை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை..! விலை ரொம்ப கம்மி..! ஆட்டோமொபைல்ஸ் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்னென்ன, அவற்றின் விலை, மைலேஜ் மற்றும் பிற முக்கிய விவரங்களை காணலாம்.