அஜ்மீர் ஷெரீப் தர்கா அல்ல... கோயில்! சாதர் கொடுக்க இந்து சேனா பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு..! இந்தியா அஜ்மீர் ஷெரீப்பில் பிரதமர் சார்பில் சாதர் வழங்குவதற்கு இந்து சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.