திமுக அரசின் பட்ஜெட் ஹிட்டா.? அட்டர் ஃபிளாப், சிம்ப்ளி வேஸ்ட்.. திமுக அரசை பஞ்சராக்கிய இபிஎஸ்.! அரசியல் திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே "UTTER FLOP" தான் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதிலடிக் கொடுத்துள்ளார்.
அதிமுகவுக்கு பி.கே..! திமுகவுக்கு ஷோ டைம்... ‘வா ராசா வா... நீ யாருன்னு இப்போ தெரிஞ்சிடும்..’ பிரசாந்த் கிஷோருக்கு சவால்..! தமிழ்நாடு