மக்களே தங்கம் வாங்க தயாரா? - நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க; இன்றைய விலை நிலவரம் இதோ! தங்கம் மற்றும் வெள்ளி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.