தனது தாய்- 4 தங்கைகளை துடிக்கத் துடிக்கக் கொன்ற மகன்... லாட்ஜில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்..! குற்றம் 9 வயது ஆலியா, 19 வயது அல்ஷியா, 16 வயது அக்சா மற்றும் 18 வயது ரஹ்மீன் உட்பட அவரது தாய், நான்கு சகோதரிகளை குற்றம் சாட்டப்பட்ட அர்ஷாத் கொலை செய்துள்ளார்.