காற்றில் பறந்த கண்ணியம்... மேடையிலேயே தனது உதவியாளரை தரக்குறைவாக பேசிய திமுக அமைச்சர்...! அரசியல் திமுக அமைச்சர்கள் அடிக்கடி, கண்ணியமற்றும், கட்டுப்பாடடற்றும் பொது மேடையிலேயே பேசி வருவது வாடிக்கைதான்.