மாணிக்கம் தாகூருடன் பனிப்போரா? - சிரித்துக்கொண்டே செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்...! அரசியல் மாணிக்கம் தாகூர் செல்வப் பெருந்தகை இருவருக்கும் பனிப்போர் நடப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு செல்வ பெருந்தகை சிரித்துக் கொண்டே எங்களுக்குள் எந்த பனிப்போரும் இல்லை என பதிலளித்தார்.
மாணிக்கம் தாகூருக்கு எதிராக விஜயபிரபாகரன் தொடர்ந்த வழக்கு.. காங்கிரஸ் எம்.பி. கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்..! தமிழ்நாடு