மொபைல் பேக் கவர் வாங்க போறீங்களா.? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.! கேட்ஜெட்ஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்டது என்றே கூறலாம். ஸ்மார்ட்போன்கள் நாளுக்கு நாள் ட்ரெண்டாகி வருகின்றன. ஆனால் இன்றைக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் பேக் கவ...