மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்... அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா..! இந்தியா ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது 26/11 வழக்கில் ஒரு முக்கிய திருப்புமுனையை கொண்டு வரலாம்.