அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் மிஸ் பண்ணக்கூடாத டீல்கள்; புது மொபைல் வாங்க சூப்பர் சான்ஸ்! மொபைல் போன் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன் முதல் ஒன்ப்ளஸ் வரை பல மொபைல்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.