10 நாட்கள் அடாவடி.. அலறவிட்ட புல்லட் ராஜா யானை ..ஆனைமலைக்கு கொண்டு சென்ற வனத்துறை தமிழ்நாடு ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனப்பகுதியில் விட புல்லட் ராஜா யானையை லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர் வனத்துறையினர்