பவன் கல்யாணின் பக்கத்தில் நின்றே பாதுகாப்பு... பவர் ஸ்டாரையே பதற வைத்த போலி ஐபிஎஸ்..! அரசியல் பவன் கல்யாண், பார்வதிபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மிகவும் ஆபத்தான, சமூக விரோதமான செயல் ஒன்று நடந்ததுதான் ஆச்சர்யம்..