இந்தியாவுக்கு எதிராக கூட்டுச் சதி..! வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் அனுப்பிய 250 கிலோ ஆர்டிஎக்ஸ்...100 ஏகே- 47 குற்றம் ஒரு காலத்தில் வங்கதேசத்தில் இனப்படுகொலை நடத்திய பாகிஸ்தான் இன்று அதன் நெருங்கிய நண்பனாக மாறியிருக்கிறது.