தந்தையை மாற்றியவர், டெல்லி முதல்வர் அதிஷா" : 'பிரியங்கா கன்னம் கவர்ச்சி பேச்சை' தொடர்ந்து, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்; அரசியல் டெல்லி பாஜக தலைவர்களில் ஒருவரான ரமேஷ் பிதுரி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.