ஹனிமூன் சென்ற இடத்தில் ரம்யா பாண்டியன் கொண்டாடிய ரொமான்டிக் கிறிஸ்துமஸ்! சினிமா நடிகை ரம்யா பாண்டியன், திருமணம் முடிந்து தற்போது ஹனிமூன் சென்றுள்ள நிலையில், கணவர் லோவல் தவானுடன் கிருஸ்துமஸ் கொண்டாடி மகிழும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.