கண்ணப்பரை காண கண்ணப்பா படத்துக்கு வாங்க..! 100 கோடி பட்ஜெட் படத்தின் ட்ரைலர் வெளியீடு..! சினிமா கண்ணப்பரை காணும் கண்ணப்பா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.