திமுகவின் வியூக வகுப்பாளராக இணையும் STC..? பிரசாந்த் கிஷோரின் சகா ராபின் ஷர்மா..! அரசியல் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் வியூக வகுப்பாளராக ராபின் ஷர்மாவும் அவரது STC நிறுவனமும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.