அதிமுகவுக்கு பி.கே..! திமுகவுக்கு ஷோ டைம்... ‘வா ராசா வா... நீ யாருன்னு இப்போ தெரிஞ்சிடும்..’ பிரசாந்த் கிஷோருக்கு சவால்..! தமிழ்நாடு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அதிமுகவுக்கு வேலை பார்க்க போவதாக தகவல். வரவேண்டும்... அப்போதுதான்அவரது பிராடு தனத்தை தோலுரித்து காட்ட முடியும்.