சென்னை இளைஞருக்கு அமெரிக்க அரசில் முக்கியப்பதவி... இந்தியர்கள் மீது டிரம்ப் அசாத்திய நம்பிக்கை..! தொழில் 37 வயதான அவர் கடந்த காலத்தில் மைக்ரோசாப்ட், யாகூ, ஸ்னாப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் பணியாற்றியவர்.