பும்ரா ஷூவில் மறைத்து வைத்திருந்த காகிதம்... வீடியோவை பரப்பி ஆஸி., ரசிகர்கள் விஷமத்தனம்..! கிரிக்கெட் ஜஸ்பிரித் பும்ராவின் மீதுள்ள கோபத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணி இன்னும் மீளவில்லை என்பதையே இது காட்டுகிறது.