வெளியான இரண்டே நாளில் ரூ.100 கோடியை கடந்த "சிக்கந்தர்"...! மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்..! சினிமா "சிக்கந்தர்" திரைப்படம் வெளியான இரண்டே நாளில் பாக்ஸ் ஆபிசில் ரூ.100 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.