தன்னை பற்றி அவதூறு பேசிய பிரபலம்..! பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர். ரகுமான் பதிலடி..! சினிமா தன்னை குறித்து பொது வெளியில் பேசிய பாடகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.