ஆன்லைன் சூதுக்கு ஆதார் கட்டாயம்.. எதிர்ப்பு தெரிவித்த மனுவை ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்..! தமிழ்நாடு ஆன்லைன் கேம்ஸ்க்கு ஆதார் கட்டாயம் என்ற விதிக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.