ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் சாலை அமைக்க மாட்டோம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்..! தமிழ்நாடு ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.