பலருக்கு விற்கப்பட்ட +1 மாணவி... கொடூரர்கள் கையில் விலங்கு மாட்டிய போலீஸ்... சிக்கியது எப்படி? இந்தியா உத்தரபிரதேசத்தில், கடத்தப்பட்டு பலருக்கு விற்கப்பட்ட பிளஸ் ஒன் மாணவியை நீண்ட நாட்களுக்கு பிறகு போலீசார் பத்திரமாக மீட்டனர்.