என்னை போல் குறைபாடு உடையவர் தான் எனது கணவர்.. நடிகை அபிநயா ஓபன் டாக்..! சினிமா நடிகை அபிநயா தனது கணவரை குறித்து பேசிய விஷயங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.