ஷுப்மன் கில்லை அவுட்டாக்கி கொண்டாட்டம்.. மன்னிப்புக்கேட்ட பாகிஸ்தான் வீரர்..! கிரிக்கெட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு நல்ல மனிதரும் கூட. போட்டிக்குப் பிறகு கோலி, ''நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள்'' என்று என்னிடம் கூறினார்.