வெட்கமா இல்லையா உங்களுக்கு? ஓபன் மைக்கில் வெளியிடுவேன்! அதிரடி காட்டிய வருண் ஐபிஎஸ்..! தமிழ்நாடு பெண்ணிடம் அவமரியாதையாக பேசிய எஸ்.எஸ்.ஐ பெண் அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி வருண் குமார் ஐ.பி.எஸ். அதிரடி காட்டியுள்ளார்.